இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை தொடங்கியது

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை தொடங்கியது
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. பிரிட்டன் உருமாறிய கொரோனா பரவலைத் தடுக்க, இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த டிசம்பர் 23ஆம் தேதி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு கடந்த 6ஆம் தேதி விமான சேவை தொடங்கியது.
இந்நிலையில், இன்று முதல் இங்கிலாந்தில் இருந்தும் விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படுகிறது. முதல் விமானமாக, ஏர் இந்தியா விமானம் 246 பயணிகளுடன் டெல்லி வந்து சேர்ந்தது.
Comments