இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அறிவித்த தடை இன்றுடன் முடிவடைகிறது

0 403
இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அறிவித்த தடை இன்றுடன் முடிவடைகிறது

இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா நாடுகளின் விமானப் போக்குவரத்து மீது மத்திய அரசு விதித்த தடை இன்றுடன் முடிவடைகிறது.

ஆனால் இத்தடையை இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் பரவிய வீரியம் மிக்க புதிய கொரோனா தொற்று வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

இந்நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு எட்டாம் தேதி வரை தடைவிதித்துள்ளது.

இத்தடையை நீக்கக்கூடாது என்று பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments