தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

0 5595
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக சரிந்து,14 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில், பெருந்தொற்று பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக சரிந்து,14 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில், பெருந்தொற்று பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 805 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 911 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, கடந்த 24 மணி நேரத்தில்  12 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை. கொரோனா இல்லாத மாவட்டங்கள் என்ற பட்டியலில் விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் இடம் பெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments