கமல்ஹாசன் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

0 1868
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் பேசிய அவர், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுப்பதில் கமல் எப்படிபட்டவர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

குண்டர்களை வைத்து திமுகவினர் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments