தஞ்சை : பெண் ஒருவர் நகைக்கடை ஊழியரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே நகையை திருடும் காட்சி

0 37161

ஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் நான்கு சவரன் செயினை பெண் ஒருவர், திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அங்குள்ள திருமலை ஜுவல்லரி நகைகடைக்கு வந்த 2 பெண்களில் ஒருவர் நகை வாங்குவது போல் ஊழியரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே இருக்க மற்றொரு பெண் நகையை எடுத்து பையில் மறைத்து திருடும்,காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments