சிம்புவுக்கு கொரோனா வந்திருந்தால் தெரியும் : சிம்பு கருத்துக்கு கருணாஸ் கடும் எதிர்ப்பு

0 49253

திரையரங்கிற்கு ரசிகர்கள் 100 சதவிகிதம் வரவேண்டும் என்று கூறும் சிம்பு, அவருக்கு கொரோனா வந்திருந்தால் அதன் பாதிப்பு தெரிந்திருக்கும் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத நிலையில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்த உத்தரவை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments