மருத்துவக் கல்லூரி விடுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி
தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் கர்நாடக மாநில அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று மாணவர் விடுதிக்குள், அங்குமிங்கும் நடமாடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
Comments