ரஷ்யாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழமையான விலங்குகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு

0 2757
ரஷ்யாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழமையான விலங்குகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுறா, மம்மூத், காண்டாமிருகம் மற்றும் பிற அழிந்துபோன விலங்குகளின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மாஸ்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள டோபோல் நதியில் புதைந்து கிடக்கும் பழங்கால வரலாறு குறித்த ஆராய்ச்சி, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

குளிர் மிகுந்த நதிக்கு அடியில் ஆழ்கடல் வீரர்களை கொண்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பழங்கால விலங்குகளின் உடல் பாகங்கள் படிமங்கள் வடிவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments