போட்டோ சூட்டில் கால் தவறி ஆற்றில் விழுந்த சிங்கம் புலி, பட நாயகி : எதுக்கு இந்த வீபரீதம் -வைரல் வீடியோ

0 4043

போட்டோ சூட் எடுக்க முயன்ற பிரபல நடிகை ஹனிரோஸ் கால் தவறி ஆற்றில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவை சேர்ந்த இவர், தமிழில் சிங்கம் புலி,  முதல் கனவே, மல்லுக்கட்டு, காந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் கேரளாவில் உள்ள ஒரு ஆற்றங்கரையோரத்தில் போட்டோ சூட் எடுப்பதற்காக சேலை அணிந்து சென்ற போது, கால் தவறி ஆற்றில் விழுந்தார். அங்கிருந்த படக்குழுவினர் மற்றும் மேக்கப் கலைஞர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments