ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

0 1770

ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி காணொலி  மூலம் உரையாடினார்.

உலகின் மிகப்பெரிய கொரனோ தடுப்பூசி திட்டத்தை அடுத்த சில நாட்களில் இந்தியா தொடங்க உள்ளதைக் குறித்து அவரிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இருநாடுகள் தொடர்பான முக்கியப் பிரச்சினைகள், கொரோனா, சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக பிரதமர்  அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments