சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு பக்தர்கள் தரிசிக்க அனுமதி... ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு பக்தர்கள் தரிசிக்க அனுமதி... ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.
அந்த கோவிலில் தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி நாளை முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் முன் பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு .
Comments