தமிழ்நாட்டில் தீய முயற்சிகள் எதுவும் எடுபடாது - மு.க.ஸ்டாலின் உறுதி

0 3158
நல்லாட்சி மலர்ந்திட கூடாது என நினைப்பவர்கள் தான் நாட்டை பிளவுபடுத்துவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நல்லாட்சி மலர்ந்திட கூடாது என நினைப்பவர்கள் தான் நாட்டை பிளவுபடுத்துவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக கருத்தரங்கம், சென்னை இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், தங்களது கொள்கைகள், சாதனைகளை சொல்லிக்கொள்ள முடியாதவர்கள்தான் ஆன்மீகத்தின் மூலம் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அது தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments