கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த மத்திய அரசு உத்தரவு

0 1228

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 8 ஆம் தேதி அன்று ஒத்திகை நடைபெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஒத்திகைக்கு பின்னர், அனைத்து மாநில அரசுகளிடம் அறிக்கை பெற்று தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தொடங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments