கொரோனா தொற்று, பறவை காய்ச்சல் பரவலை அடுத்து கேரளாவுக்கு மத்திய குழுவினர் விரைந்தன

கொரோனா தொற்று, பறவை காய்ச்சல் பரவலை அடுத்து மத்திய குழுவினர் கேரளா விரைந்துள்ளனர்.
கொரோனா தொற்று, பறவை காய்ச்சல் பரவலை அடுத்து மத்திய குழுவினர் கேரளா விரைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் 35,038 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கேரளாவுக்கு உயர் மட்டக்குழுவை அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே போன்று பறவை காய்ச்சலால் 69,000 பறவைகள் அழிக்கப்பட்டதை அடுத்து, பல்துறை நிபுணர் குழுவை அனுப்பி உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
இந்த குழுக்கள் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுமென கூறப்பட்டுள்ளது.
Comments