பொங்கலன்று வர இருந்த அமித் ஷாவின் தமிழ்நாட்டு வருகை திடீர் ரத்து என தகவல்

0 2618

த்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின், தமிழ்நாட்டு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷா, அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றார். இந்நிலையில், பொங்கலன்று அமித் ஷா சென்னை வர இருப்பதாகவும், அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேசக்கூடும் என்றும், ரஜினியை சந்திப்பார் என்றும் தகவல்கள் பரவியிருந்தன. இந்தச்சூழலில், அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments