தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு : 31 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை

0 2222

மிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருகிறது. 14 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில், பெருந்தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 811 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 943 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டையில் 21 வயது இளம்பெண் ஒருவர் ,கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளார். தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை. பெரம்பலூர், தொடர்ந்து, கொரோனா இல்லாத மாவட்டமாக நீடித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments