கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஆசிரியர்கள் 50 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஆசிரியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சில பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஆசிரியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சில பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
பெலகாவியில் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்ததை அடுத்து ஆசிரியர்கள் 22 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆசிரியர்கள் 6 பேர் உள்பட 10 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து 7 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், கொரோனா பாதித்த மாணவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
Comments