ஜோ பைடனின் வெற்றியை தொடர்ந்து ஏற்க மறுக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் போராட்டம்

0 966
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்து, அவரின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்து, அவரின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஃப்ரிடம் பிளாசா (freedom plaza) அருகே நடைபெற்ற போராட்டத்தில் மேலும் 4 ஆண்டுகளுக்கு டிரம்ப்பின் ஆட்சியே வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த பல்வேறு வழக்குகளும் தோல்வியில் முடிந்த நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அவரது ஆட்சியே நீட்டிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments