மந்திர சக்தியுள்ள எந்திரம், பதக்கம் எனக் கூறும் விளம்பரங்களைத் ஒளிபரப்பக் கூடாது - மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1067
மந்திர சக்தியுள்ள எந்திரம், பதக்கம் எனக் கூறும் விளம்பரங்களைத் ஒளிபரப்பக் கூடாது - மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மந்திர சக்தியுள்ள எந்திரம், பதக்கம் எனக் கூறும் விளம்பரங்களைத் ஒளிபரப்பக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கில் கருத்துத் தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம், வாழ்க்கையை வளமாக்கும் சக்தி மிக்கவை எனக் கூறி மதம் தொடர்பான பொருட்களை விற்பதற்கான விளம்பரங்களில் நடிப்போர் மீதும், அதை வெளியிடுபவர்கள் மீதும் பிளாக் மேஜிக் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இத்தகைய விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாமல் இருப்பதைக் கண்காணிக்க மும்பையில் ஒரு பிரிவை அமைக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments