யூட்டியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்த ”வாத்தி கம்மிங்” பாடல்

0 2054
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ”வாத்தி கம்மிங்” பாடல் யூட்டியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ”வாத்தி கம்மிங்” பாடல் யூட்டியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ”வாத்தி கம்மிங்” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த பாடல் யூட்டியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments