புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் முழுமையாக திறப்பு

0 676
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 9 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 9 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 17ஆம் தேதி இறுதி ஆண்டு பயில்பவர்களுக்காக கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து மாணாக்கருக்கான வகுப்புகளும் துவங்கி உள்ளன.

கல்லூரிக்கு வரும் மாணாக்கருக்கு கிருமி நாசினி மற்றும் உடல் வெப்பம் சோதிக்கப்பட்டு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாதவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்‍. சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்படுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments