12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

0 2415
திண்டுக்கலில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கலில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவமனை வந்த 12 வயது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமலை பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments