உத்தரப்பிரதேச மாநிலத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரு வளையத்திற்குள் 12,638 வைரங்களை பதித்து கின்னஸ் சாதனை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரு வளையத்திற்குள் 12,638 வைரங்களை பதித்து கின்னஸ் சாதனை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரு வளையத்திற்குள் 12,638 வைரங்களை பதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மீரட்டை சேர்ந்த Renani Jewels கடையின் உரிமையாளர் ஹர்ஷித் பன்சால் என்பவர் நகை வடிவமைப்பு பாடத்தை பயின்றவராவார்.
அப்போது முதலே வளையத்திற்குள் ஏராளமான வைரங்களை பதித்து புதிதாக நகை ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார்.
அவரது எண்ணப்படி தற்போது கண்ணைப் பறிக்கும் வகையில் வைர வளையம் உருவாக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 7,801 வைரங்கள் ஒரு வளையத்திற்குள் பதிக்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்துள்ளது.
Comments