மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று சந்திக்கிறார்

0 732
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஸ் குணவர்தனேவுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது தமிழ் மீனவர்கள் பிரச்னை, ஜெனீவா பிரச்னை, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments