புத்தாண்டு நாளில் இந்தியாவில் 60ஆயிரம் குழந்தைகள் பிறப்பு - யூனிசெப்

0 1880
புத்தாண்டு நாளில் உலகிலேயே, இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு நாளில் உலகிலேயே, இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 1ந்தேதி அன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021-ம் ஆண்டின் முதல் குழந்தை பிஜியிலும், அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments