ராஜஸ்தானில் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

ராஜஸ்தானில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் வரும் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 50 விழுக்காடு மாணவர்களுடன் மட்டுமே வகுப்புகள் நடக்கும் என்று தெரிவித்துள்ள அவர், மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் வரும் 11ம் தேதி முதல் தொடங்கும் என்று கெலாட் குறிப்பிட்டார்.
Comments