தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

0 2862

மிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருகிறது. 16 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில், பெருந்தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில், 820 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 971 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில், 235 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், 20 மாவட்டங்களில், இரட்டை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments