எம்ஜிஆரை யாரும் பட்டா போட்டு வைத்துக் கொள்ள முடியாது -கமல்ஹாசன்

நல்லவர்கள் யாரும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடலாம் என்றும், யாரும் பட்டா போட்டு வைத்துக் கொள்ள முடியாது என்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நல்லவர்கள் யாரும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடலாம் என்றும், யாரும் பட்டா போட்டு வைத்துக் கொள்ள முடியாது என்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அன்னசாகரம் பகுதியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட பெண் தியாகி சிவகாமி அம்மையாரை சந்தித்துப் பேசினார்.
பின்னர், தருமபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன், தனக்கு நீச்சல் பழகி கொடுத்தவர் எம்ஜிஆர் என்றார்.
Comments