வெள்ளை நிற சீருடை அணிவது பெருமை மிக்க தருணம்..அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயார்-நடராஜன்

0 4223
இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவது பெருமைமிக்க தருணம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவது பெருமைமிக்க தருணம் என்று தமிழக கிரிக்கெட் வீரர்  நடராஜன் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜன், 7 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளை நிற சீருடை அணிந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள நடராஜன் வெள்ளை நிற சீருடை அணிவது பெருமைமிக்க தருணம், அடுத்தகட்ட சவால்களை எதிர்கொள்ள தயார்’ என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments