சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு

0 4795
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று 328 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்று கிராம் தங்கத்தின் விலை 4ஆயிரத்து815 ரூபாயாகவும், சவரன் தங்கத்தின் விலை 38ஆயிரத்து 520 ரூபாயாகவும் இருந்தது. இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு 41 ரூபாய் உயர்ந்து 4856 ரூபாயாகவும், சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து 38ஆயிரத்து 848 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று 74ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை, 400 ரூபாய் உயர்ந்து 74ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments