திருச்சி அருகே சோகம்.. மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்..!

0 9698

திருச்சியில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் அடுத்த கண்ணனூரை சேர்ந்த கால்நடை மருத்துவரான கனகராஜ், வெற்றிலை வியாபாரம் செய்யும் தனது தாயை சந்தித்துவிட்ட கடையிலிருந்து புறப்பட்ட போது மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்த தாய்க்கு படபடப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் கனகராஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். இறந்த மகனின் முகத்தை பார்த்த தாய் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments