பொலிவியா நாட்டில் பெய்த கனமழையால் 4 பேர் உயிரிழப்பு

0 812

பொலிவியா நாட்டில் பொழிந்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் 4 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் தலைநகரான SUCRE பகுதியில் திங்கட்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது. அதனை தொடர்ந்து பெய்த கனமழை நகரை வெள்ளக்காடாக மாற்றியது.

நகரின் மிகப்பெரிய மார்க்கெட் பகுதியான Mercado Campesino -வில் இருந்த பொருட்கள் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன.

இந்த நகரை சூரையாடிய ஆலங்கட்டி மழையால் 4 பேர் வரை உயிரிழந்ததாக உள்ளூர் போலீசார் தகவல் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments