நாளை முதல் நண்பகல் 12 மணி வரை கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்- தமிழக அரசு

0 2158
நாளை முதல் நண்பகல் 12 மணி வரை கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்- தமிழக அரசு

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் நண்பகல் 12 மணி வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

சந்தை முழு நேரம் செயல்பட வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாதத்தில் 2 மற்றும் 4 வது ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கபட்ட இந்த சந்தை, இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments