கட்சி கூட்டங்களில் பத்திரமாக, பாதுகாப்பாக பெண்கள் நிற்குமிடம் மக்கள் நீதி மய்யம்- கமல்ஹாசன்

0 2053
கட்சி கூட்டங்களில் பத்திரமாக, பாதுகாப்பாக பெண்கள் நிற்குமிடம் மக்கள் நீதி மய்யம்- கமல்ஹாசன்

களிருக்கான புதிய திட்டங்கள் மற்றும் சம உரிமைகள் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் இயற்றிக் கொண்டிருக்கிறது என அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்‍.

சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கட்சி கூட்டங்களில் பத்திரமாக, பாதுகாப்பாக பெண்கள் நிற்குமிடம் மக்கள் நீதி மய்யம் என்றார்‍.

கட்சிக் கூட்டம் முடிந்த பின்னர் குப்பைகளை தனது கட்சி நிர்வாகிகள் அகற்றுவதைப் போல், ஆட்சிக்கு வந்தால்,தமிழகம் சுத்தமாக இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments