பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

0 25485
பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறப்பு

பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகிறது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 23 அடியை நெருங்குகிறது

பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க முடிவு

முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க முடிவு

சென்னை அருகே உள்ள புழல் ஏரியும் இன்று திறக்கப்படுகிறது

புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments