துருக்கியில், கல்லூரி வேந்தர் நியமனத்தைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0 1053
துருக்கியில், கல்லூரி வேந்தர் நியமனத்தைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

துருக்கியில், கல்லூரி வேந்தர் நியமனத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்தான்புலில் உள்ள பொகசிசி பல்கலைக்கழக வேந்தரை அந்நாட்டு அதிபர் தன்னிச்சையாக நியமித்ததால், மாணவர்களிடையே எதிர்ப்பு வலுத்தது.

கல்லூரியை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments