சீனாவில் நடைபெற்று வரும் ஐஸ் கண்காட்சி..! பனியினால் உருவாக்கப்பட்ட விமானந் தாங்கி கப்பலை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு வியப்பு

0 1456
சீனாவில் நடைபெற்று வரும் ஐஸ் கண்காட்சி..! பனியினால் உருவாக்கப்பட்ட விமானந் தாங்கி கப்பலை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு வியப்பு

சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் ஐஸ் கண்காட்சியில் பனியினால் அமைக்கப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பலை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பலை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த பனிக் கப்பல் 50 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும், 10மீட்டர் உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது. இதனை 19பேர் ஒன்றிணைந்து 3வார காலத்தில் உருவாக்கி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments