புதுச்சேரிக்கு இன்னும் 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பு மருந்து வரும்- முதலமைச்சர் நாராயணசாமி

0 1056
புதுச்சேரிக்கு இன்னும் 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பு மருந்து வரும்- முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரிக்கு இன்னும் 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பு மருந்து வரும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் , முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றார்.

கொரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாக்க 55 இடங்களை தயார் செய்து இருப்பதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments