தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 985 குணமடைந்து டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 985 குணமடைந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் மேலும் 838 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 985 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலியாகினர்.
சென்னையில் 229 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை.
12 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவானதாகவும், 30 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments