ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை எவ்வளவு? பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2582
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை எவ்வளவு? பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

றைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய நிலுவை வரி பாக்கி விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய தமிழக அரசு, அந்த இடத்திற்கு 29.3 கோடி ரூபாயும், கட்டிடத்திற்கு 2.7 கோடி ரூபாய் என 32 கோடி ரூபாயை தீபா, தீபக் தரப்புக்கு தரவும், 36.9 கோடி ரூபாய் வரி பாக்கியை வருமான வரித்துறைக்கு தரவும் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி உள்ளிட்ட விவரங்களை தங்கள் தரப்புக்கு வழங்க கோரி தீபக் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments