திமுக இரண்டாக பிளவுபடும் தருணம் வந்துவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்

0 2391
திமுக இரண்டாக பிளவுபடும் தருணம் வந்துவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக இரண்டாக பிளவுபடும் தருணம் வந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் என்பது கானல் நீர் என்றும், அதனை மு.க.அழகிரியே தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் கூறினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments