ஸ்டைலான மின்சார பிக்அப் டிரக்கை வெளியிடுகிறது ஃபிஸ்கர்

0 1321

பிரபல அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ஃபிஸ்கர், (Fisker) லைப்ஸ்டைல் பிக்அப் டிரக் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த மின்சார டிரக்கிற்கு ஃபிஸ்கர் அலாஸ்கா என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அது மிகவும் லேட்டஸ்ட் டிசைனில் உருவாக்கப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் ஹென்ரிக் ஃபிஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகவும் எடை குறைந்த, அதே நேரம் அதிக திறன் வாய்ந்த பிக் அப் டிரக்காக இது இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஃபிஸ்கர் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் ஷட்டில் ரக  கார்கள்,  செடான், ஸ்போர்ட்ஸ் செடான் போன்றவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு சர்வதேச அளவில் மின்சார எஸ்யுவி ஒன்றை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments