உணவுத்துறை அமைச்சர் காமராஜை, கமிஷன் ராஜ் என மு.க.ஸ்டாலின் விமர்சனம்

0 1973
உணவுத்துறை அமைச்சர் காமராஜை, கமிஷன் ராஜ் என மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ணவுத்துறை அமைச்சர் காமராஜை கமிஷன் ராஜ் என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் அருகே, மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காமராஜை கடுமையாக விமர்சித்தார்.

இவ்வாறு அமைச்சர்களுக்கு பட்டப் பெயர் வைத்து அழைப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ளாவிட்டால், தாங்களும் அவருக்கு பட்டப் பெயர்வைத்து அழைக்கத் தயங்கமாட்டோம் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments