கட்டுமான நிறுவனரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

0 1417
கட்டுமான நிறுவனரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

ட்டுமான நிறுவனரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நந்து வஜேகர் என்பவர் புனேவில் 2015 ஆம் ஆண்டு நிலம் வாங்கியதற்கு கமிஷனாக தரகரான பர்மானந்த் தாக்கர் என்பவனுக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் தாக்கரின் தூண்டுதலின் பேரில் சோட்டாராஜன் 26 கோடி ரூபாய் கேட்டு வஜேகருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான். இது தொடர்பான வழக்கில் சோட்டா ராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments