திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

0 86154
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிக் கொண்டிருந்த துரைமுருகன் திடீர் காய்ச்சல் காரணமாக மேல்விசாரம் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலேயே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட துரைமுருகன், மாலை 6.45 மணிக்கு டிஸ்சாஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் காரில் சென்னை புறப்பட்டுச் சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments