சுற்றுச்சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான்- கமல்ஹாசன்

0 3021

சுற்றுச்சூழல் நலன் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்தான் எனக் கூறியுள்ள கமல்ஹாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 7 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் மேறகொண்டு வரும் அவர், சேலம் குரங்குசாவடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் அகற்றப்படாத குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் சூழல் கடுமையாக மாசுபட்டிருப்பதாகக் கூறினார்.

காப்பி அடிப்பவர்கள் இருப்பதால், ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற உள்ள திட்டங்களை விளக்கிச் சொல்லப்போவதில்லை என கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசால் அரசுக்கு செலவு
மக்களுக்கு வருவாய் என்பதைத் தாண்டி, அதன் மூலம் எந்த மாற்றமும் வாரது என மக்கள் நீதி மையம் தலைவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments