சவுதி அரேபியாவில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான டக்கர் ராலி கார் பந்தயத்தில் கிறிஸ்டினா குடிரெஸ் வெற்றி

0 1481
சவுதி அரேபியாவில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான டக்கர் ராலி கார் பந்தயத்தில் கிறிஸ்டினா குடிரெஸ் வெற்றி

சவுதி அரேபியாவில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான டக்கர் ராலி கார் பந்தயத்தின் முதல் சுற்றில் கிறிஸ்டினா குடிரெஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இலகுரக வாகனங்கள் பிரிவில் வெற்றி பெற்றுள்ள அவர், அடுத்த சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் டக்கர் ராலி பந்தயத்தில் 2005ஆம் ஆண்டுக்கு பிறகு வெற்றி பெற்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை படைத்துள்ளார்.

கடினமான பாதைகளை கொண்ட 277 கிலோ மீட்டர் தூரத்தை மிக விரைவான நேரத்தில் அவர் கடந்துள்ளார்.

இதேபோல் பைக் பந்தயத்தில், டோபி பிரைஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments