ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி: திகிலான வீடியோ காட்சியை வெளியிட்ட ரயில்வே போலீசார்

0 2779
ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி: திகிலான வீடியோ காட்சியை வெளியிட்ட ரயில்வே போலீசார்

மும்பையில் உள்ள தஹிசர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த போது தவறிப்போய் பிளாட்பாரத்தில் விழுந்தார். இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ள ரயில்வே போலீசார் பொதுமக்கள் ஓடும் ரயிலில் இருந்து இறங்கவோ ஏறவோ முயற்சிக்கவோ வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments