மும்பையில் ஓட்டலில் போதைப் பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகை கைது

0 2588

மும்பையில் மீரா ரோடு பகுதியில் உள்ள ஓர்  ஓட்டலில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தெலுங்கு நடிகை ஒருவரையும் போதைப் பொருள் தரகர் உள்ளிட்ட சிலரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 400 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பல்வேறு பெரிய நடிகர் நடிகைகள் உட்பட பலரிடம் போதைப் பொருள் அதிகாரிகள் விசாரணை நடத்தி இதுவரை 39 பேரை கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments