மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

0 1589
மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் கொரோனா காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் கொரோனா காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 55. அரபிக் கதா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்களால் பிரபலமானார்.

ஏராளமான கவிதைகளையும் பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். காடு என்ற திரைப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments